சீனியரை வெற்றி பெற வைத்த கங்குலி
சென்னை:
சென்னையில் செவ்வாய்க் கிழமையன்று நடைபெற்ற சாலஞ்சர் சீரிஸின் 2வது போட்டியில் இந்திய சீனியர் அணி,இந்திய பி அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
சீனியர் அணியின் கேப்டன் கங்குலி பேட்டிங்கின் போது சதமடித்ததோடு (142 ரன்கள்) பெளலிங்கின்போது 2விக்கெட்டுகளை எடுத்தார். ஆஷிஷ் நெஹ்ராவின் பந்தில் சச்சினை அவுட் ஆக்கியவரும் கங்குலியே.
393 ரன்கள் எடுக்க வேண்டிய இந்திய பி அணியில் சச்சின் அடித்த 77 ரன்களுடன் , அணியின் கேப்டன் மற்றும்தினேஷ் மோங்கியா இணைந்து 5வது விக்கெட்டிற்கு எடுத்த 152 ரன்கள் அந்த அணி வெற்றி பெறக்கூடும் என்றுநினைக்க வைத்தது. எனினும், ராபின்சிங் ரன் அவுட்டான பிறகு அந்த அணி கடைசியில் 46.4 ஓவர்களில்அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 361 ரனகள் மட்டுமே எடுத்தது.
புதன் கிழமையன்று நடைபெறும் 3வது போட்டியில் இந்திய ஏ அணி, இந்திய பி அணியை எதிர்கொள்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications