மூப்பனாரைச் சந்தித்தார் நடிகர் சரத் குமார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடிகர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை திடீரென சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து சரத்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், மூப்பனார் மரியாதையும், மதிப்பும் மிக்க தலைவர். அவர் தி.மு.க.கூட்டணிக்குத் திரும்ப வேண்டும்என்ற காரணத்திற்காக அவரை சந்தித்துப் பேசினேன். அவர் தி.மு.க.வில் சேர வேண்டும் என்று தான் த.மா.கா.தொண்டர்களும் விரும்புகிறார்கள்.
தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு விட்ட ஊழல் மீண்டும் தலையெடுத்து விடக் கூடாது என்பதற்காக தி.மு.க. வுக்கே மூப்பனார் திரும்ப வேண்டும்என்பதற்காக அவரை சந்தித்துப் பேசினேன்.
மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்குத்தான் என்பதை தேர்தல் கணிப்புக்கள் எதிரொலிக்கின்றன. வெற்றி வாய்ப்பு தி.மு.க.வுக்குத்தான் பிரகாசமாக உள்ளதுஎன்றார் சரத்குமார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications