10 இடங்களில் வெற்றி .. கூறுகிறது தெலுங்கர் கட்சி
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டால் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று திராவிடர் தெலுங்கர்முன்னேற்றக் கழகத் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவதா அல்லது அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இணைவதா என்பது குறித்து எந்த முடிவும்எடுக்கப்படவில்லை. நாங்கள் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்தாலும் தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி எதுவும் கிடையாது
தேர்தல் கூட்டணி பற்றி முடிவு எடுப்பது தாமதாவது தமிழ் மாநில காங்கிரஸ் தங்கள் முடிவை அறிவிக்க தாமதப்படுத்துவதால்தான். எங்கள் கட்சி தனித்துபோட்டியிட்டால் கூட 10 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. ஏனென்றால் அந்த தொகுதிகளில் 50 சதவிகிதம் தெலுங்கு மக்களின் ஓட்டுஉள்ளது.
கிருஷ்ணா குடிநீர் திட்டத்திற்கு நாங்கள் கேட்டுக் கொண்டது போல் தெலுங்கு கங்கா குடிநீர் திட்டம் என்று பெயர் வைக்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எங்கள் கட்சியின் சக்தியை காட்ட இந்த மாதம் 17-ம் தேதி கட்சியின் இளைஞர் அணியின் மாநில மாநாடு மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications