அதிபர் மனைவியின் காதல்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்:
ஜெர்மன் அதிபர் ஜெரார்டு ஸ்ரோடர் மீதான தனது காதல் முதல் பார்வையிலேயே வந்ததல்ல, அது பல நாள் பார்த்த பார்வையில் கனிந்த ஒன்று என்கிறார்அவரின் தற்போதைய மனைவி டோரிஸ் ஸ்ரோடர் கோயஃப்.
சஞ்சிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த டோரிஸ், ஜெர்மன் அதிபரின் 4வது மனைவியாவார். தற்போது ஹானோவரில் சொந்த வீட்டில்குடியிருந்து வரும் டோரிஸையும், முன்னாள் மனைவியின் மகளான கிளாராவையும் வார இறுதியில் வந்து சந்திக்கிறார் அதிபர் ஜெரார்டு.
அதிபரை மணந்தது தனக்கு கிடைத்த லாட்டரி பரிசு எனக் கூறும் முன்னாள் பத்திரிகையாளரான டோரிஸ், வீட்டோடு மனைவியாக இருந்து அதிபரின்மகளை கவனிப்பதில் மகிழ்ச்சி அதிகம் என்கிறார்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications