இட ஒதுக்கீடு .. பாண்டியில் ஊனமுற்றோர் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

உடல் ஊனமுற்றோர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாண்டிச்சேரி சட்டசபை முன்புதன்கிழமைஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் ஊனமுற்றோருக்கு அரசு பணயில் 3 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரி உடல் ஊனமுற்றோர் சங்க உறுப்பினர் ஊர்வலம் சென்றனர்.அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை முன் ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+