தைவானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
தைபே(தைவான்):
தைவானில் வியாழக்கிழமை காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் பற்றி உடனடியாகத் தகவல்கள்கிடைக்கவில்லை.
4.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தின் மையம் யுன்லின் பகுதி என தைவானின் மத்திய வானிலை ஆராய்ச்சி அலுவலகம்தெரிவிக்கிறது. முன்னதாக, புதனன்று மாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 என்ற அளவில் இருந்தது.
நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள தைவானில் 1999 செப்டம்பரில் ஏற்பட்ட பூகம்பம் 2400 பேரை பலிவாங்கியதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications