திருச்சியில் பீடித் தொழிலாளர்கள் ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கோரி ஒரு பெண் உட்பட ஏராளமான பீடித் தொழிலாளர்கள்ஊர்வலம் நடத்த்தினர்
பல தொழிற் சங்கங்களுடன் இணைந்துள்ள பீடித் தொழிலாளர்கள், பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதித்துள்ளதை ரத்து சய்ய வேண்டும். அனைவருக்கும்ஒரே அளவிலான ஊதியம் தரப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஊர்வலம் சென்றனர்.
இந்த ஊர்வலம் பாலக்கரையிலிருந்து தொடங்கி, சுங்க வரித் துறை அலுவலக்ததை சென்றடைந்தது. அங்கு பீடித் தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில்ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் சுங்கவரித் துறை அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
யு.என்.ஐ.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications