சேத்துக்குளி கோவிந்தன் பிடிபட்டார்
கோவை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் இன்னொரு கூட்டாளியான சேத்துக்குளி கோவிந்தனைக் கூட்டு அதிரடிப்படை போலீஸார் வெள்ளிக்கிழமை காலை 9.30மணிக்கு கைது செய்தனர்.
கர்நாடக- தமிழக அதிரப்படை வீரர்கள் சிறுவாணி காட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது அங்கு நடமாடிக் கொண்டிருந்த சேத்துக்குளிகோவிந்தனை போலீஸார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
முன்னதாக வீரப்பனின் கூட்டாளியான கோவிந்தன் குறித்துத் தகவல்கள் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்படும் என்று போலீஸார்ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகப் பிரிந்தனர். அப்போது மாறன் மட்டும்வீரப்பனுடன் இருந்தார். கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரா கவுடர், ஆலப்பாக்கம் முருகேசன் மற்றும் செல்வம் ஆகியோர் தனித்தனியாகப்பிரிந்து விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
முன்னதாக, புதன்கிழமை இரவு வீரப்பனின் நெருங்கிய கூட்டாளியும், தமிழ்நாடு விடுதலைப் படை அமைப்பின் தலைவருமான மாறன் கைது செய்யப்பட்டார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications