பாண்டியில் குரூப் டி ஊழியர்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
குரூப்-டி- பிரிவு ஊழியர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கண்களை கறுப்பு துணியால் கட்டிக் கொண்டு சட்டசபை முன் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
குரூப் -டி- ஊழியர்களில் 8 வருடத்திற்கு மேல் பணி புரிந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்திபோராட்டத்தில் ஈடுபட்டனர்
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications