கனடா குடியேற்றத் துறை - ஆராய வரும் எம்.பி.க்கள் குழு
Subscribe to Oneindia Tamil
டொராண்டோ:
இந்தியாவில் உள்ள கனடா குடியேற்றத் துறையின் செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றுஇந்தியாவிற்கு வருகிறது.
இது குறித்து கனடாவின் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் ஓபராய் எம்.பி. (கனடா அலயன்ஸ் கட்சி) தெரிவித்ததாவது, இந்தியாவிலிருந்துகனடாவிற்கு அதிகளவில் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். அதற்கு தேவையான அளவில் சண்டிகர், மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ளகனடாவின் குடியேற்றத் துறையின் செயல்பாடுகள் உள்ளனவா என்பது குறித்து அறிய விரும்புகிறோம்.
தேவைப்பட்டால் அதிக வசதிகள் அளிக்க சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் வற்புறுத்துவோம். கனடாவில் குடியுரிமை பெற வசூலிக்கப்படும்தொகையானது பொது நிதிக்கு சென்று விடுவதால் குடியுரிமைத்துறைக்கு அது நேரடியாக பலனளிப்பதில்லை எனத் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications