தலித் இட ஒதுக்கீடு .. கருணாநிதி மீது ஜெ.புகார்
சென்னை:
தமிழக அரசுப் பணியில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடுபற்றிய அரசின் உத்தரவை செயல் படுத்துவது குறித்து ஆலோசனை அளிக்க ஒரு கமிட்டி அமைக்கப்படுவதாகதமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருப்பது தேர்தல் நேர ஸ்டண்ட் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர்ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்ததாவது:
தலித்துகளின் நலன்களில் அக்கறை செலுத்தாத கருணாநிதி தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு இவ்வாறுதெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றமே அனுமதித்து விட்ட ஒரு அரசாணையை செயல் படுத்துவது குறித்த விசாரிக்கஒரு கமிட்டி அமைப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு மேற்பட்ட ஒரு அமைப்பைஉருவாக்க விரும்புவது போல் உள்ளது.
தலித்துகளுக்கும், பழங்குடியினருக்கும் தி.மு.க. அரசு அதிக நன்மை செய்திருப்பதாக கூறும் கருணாநிதிபழங்குடியினர் நல மேம்பாட்டிற்கு இதுவரை மத்திய அரசு அனுமதித்த 78.41 கோடி ரூபாயில் 86 லட்ச ரூபாயைமட்டுமே பயன்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications