இலங்கை உதவிக்கரம்
கொழும்பு:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை அதிபர் 1000 டாலர்கள் மதிப்புள்ள காசோலையை இலங்கைக்கான இந்தியத் தூதர்கோபாலகிருஷ்ண காந்தியிடம் கொடுத்தார்.
மேலும் குஜராத்தில் ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் உடை ஆகியவைகள்வழங்குவதற்கும் இலங்கை ஏற்பாடு செய்யும் என்றும் உறுதி அளித்தார்.
இதுகுறித்து இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவிக்கிறது. இலங்கையிலுள்ள 20 தொழிற் சாலைகளிலிருந்து 1,00,000 ஆடைகள் குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுதவிர விரைவில் கெட்டுப் போகாத உணவு வகைகள், பால் பவுடர் பாக்கெட்டுகள் ஆகியவையும் குஜராத்துக்கு இலங்கை சார்பில் அனுப்பிவைக்கப்படும். ஏற்கனவே தேயிலை பொடியை குஜராத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இலங்கையிலிருந்து அனுப்பப் படும் நிவாரணப் பொருட்களை இலவசமாக குஜராத்துக்குக் கொண்டு செல்வதாகஅறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications