லண்டனுக்கு அதிகம் தேவைப்படும் இந்திய நர்சுகள்
லண்டன்:
லண்டனின் மிகப்பெரிய மருத்துவ நிர்வாகமான பியூபா (பிரிட்டன் யுனைடெட் பிராவிடன்ட் அஸோஸிஸேன்) மருத்துவ சேவைக்காக 1500 இந்திய நர்ஸ்களைதேர்ந்தெடுக்க உள்ளது.
இங்கிலாந்தின் பதிவுபெற்ற நர்ஸ்களுக்கு இணையான தகுதியுடைய இந்திய நர்ஸ்களுக்கு 16, 500 பவுண்டுகள் முதல் 18, 000 பவுண்டுகள் மாத ஊதியம் தரஇந்நிறுவனம் முன்வந்துள்ளதாக இதன் மேலாளர் ராப் வாக்கர் தெரிவிக்கிறார்.
பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து வழக்கமாக நர்ஸ்கள் தேர்வு செய்யப்படுவர். இம்முறை இந்திய நர்ஸ்களை தேர்வு செய்யப்பட உள்ளனர். 2ஆண்டுகள் ஒப்பந்தத்துடன் இந்தியா திரும்புவதற்கான விமான கட்டணமும் அளிக்கப்படும். அத்துடன் தங்குமிட செலவினை இணைத்து ஊதிய உயர்வு பின்அளிக்கப்படும் என வாக்கர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரிவுகளுக்கான வேலை வாய்ப்பிற்கு இந்தியாவிலிருந்து வல்லுநர்களை பிரிட்டன் தேர்வு செய்து வருகிறது. இதற்கு முன்னர் 40 ரயில்வேபொறியாளர்களை இந்தியாவிலிருந்து பிரிட்டனின் ஜார்விஸ் ரயில் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. ஆசிரியர் பணியிடங்களுக்காக லீசெஸ்டர் நிறுவனம் ஒன்று 120ஆசிரியர்களை 20000 பவுண்டுகள் மாத ஊதியத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications