தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்.. பிரதமர்
கோயம்புத்தூர்:
தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வையை பாராட்டிய பிரதமர் வாஜ்பாய், மீண்டும் அவரை தமிழக மக்கள் முதல்வராக அமர்த்துவார்கள் எனநம்பிக்கை தெரிவித்தார்.
கோவையில், சுதேசி தொழில்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர், கருணாநிதியுடன் வைத்துள்ள கூட்டணி தொடர்வது தமிழ்நாட்டுக்குமட்டுமல்ல இந்திய மக்களின் நலனுக்குமநல்லது. நிலையான ஒரு கூட்டணி ஆட்சி மத்தியில் ஆள்வதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அளிக்கும்ஒத்துழைப்பால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளின் நலன்கள் காக்கப்படுவதோடு பிராந்திய கட்சிகளின் உதவியோடு நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.மத்திய-மாநில அரசுகளின் உறவு சிறப்பாக உள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் சர்வதேச அரங்கில் இந்தியா ஒரு பொருளாதாரவல்லரசாக வளர்ந்து வருவதை காட்டுகிறது. மக்களின் அனைத்து விருப்பங்களையும் பூர்த்தி செய்ய ஆற்ற வேண்டிய பணி அதிகம். தேசிய ஜனநாயக கூட்டணிஅந்த பணியை ஏற்ற நடத்தும் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications