மனோகர் பிரிவு எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கத் தடை
சென்னை:
பாண்டிச்சேரி சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, சென்னை உயர்நீதி மன்றத்தால் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்ட 3 பாண்டிச்சேரிஎம்.எல்.ஏ.க்கள் சட்டசபை பதிவேட்டில் கையெழுத்திடலாம்.ஆனால் அவர்கள் ஓட்டெடுப்பில் பங்கு பெறக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
மனோகர் அணியைச் சேர்ந்த 3 த.மா.கா. எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் பதவி நீக்கம் செயப்பட வேண்டும் என அமைச்சர்கள்ஜெயக்குமார், கந்த சாமி ஆகியோர் பாண்டிச்சேரி சபா நாயகரிடம் முறையிட்டனர். அதன் படி அவர்கள் சபாநாயகரால் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து த.மா.கா.எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சென்னை உயர் நீதிமன்றம் சபாநாயகரின்பதவி நீக்க உத்தரவு செல்லாது என தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து மீண்டும் அமைச்சர்கள் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த தமைைை நீதிபதி ஜெயின் மற்றும் நீதிபதி சம்பத் அடங்கிய பெஞ்ச் 3 த.மா.கா எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை பதிவேட்டில்கையெழுத்திடலாம். ஆனால் ஓட்டெடுப்பில் பங்கெடுக்கக்கூடாது என இடைக்கால தீர்ப்பு வழங்கினார். அவர்கள் மேற்கொண்டு விசாரணையை அடுத்தமாதம் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications