மும்பையில் 80 கி.மீட்டருக்கு மேல் செல்ல தடை
மும்பை:
மராட்டிய நடிகை பக்தி பார்வே இனாம்தார் மும்பை-புனே விரைவுப் பாதையில் ஏற்பட்ட விபத்தில் இறந்ததையடுத்து அப்பாதையில் இனி மேல் 80கி.மீ. வேகத்திற்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி மும்பை போலீஸார் தெரிவித்த தகவல்கள்:
ஹை ஸ்பீட் பைக்குகளுடன் போக்குவரத்து போலீசார் மும்பை-புனே விரைவுப் பாதையில் வேகக் கட்டுப்பாட்டு பணியில் ஈடுபட உள்ளனர்.தேவைப்பட்டால் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
விரைவுப் பாதையில் 120 கி.மீ வேகம் வரை செல்வதற்கான வாகனங்களோ, அந்த வேகத்தில் செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்தி ஓட்டக் கூடியவாகன ஓட்டிகளோ இந்தியாவில் இல்லை.
ரோட்டில் இன்னும் சரியாக பக்கவாட்டு தடுப்புகள் அமைக்கப்படாத நிலையில் கால்நடைகள் வந்தால் ஆபத்து இன்னும் அதிகம். எனவே,இப்பாதையில் செல்லும் வாகனங்களின் வேகம் 80 கி.மீக்கு மேல் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதசாரிகள், சைக்கிள், இருசக்கரவாகனங்கள் இந்த விரைவுப் பாதையில் செல்லாமல் தடுக்கப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications