கோவை வந்தார் வாஜ்பாய்
கோவை:
பிரதமர் வாஜ்பாய் சிறப்பு விமானம் மூலம் டெல்லியிலிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் கோவை வந்து சேர்ந்தார்.
மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன் ராதா கிருஷ்ணன், டி.ஆர்.பாலு, கண்ணப்பன், கோவை எம்.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க.தலைவர்கிருபாநிதி, பா.ஜ.க.பொதுச் செயலாளர் இல.கணேசன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தலைவர் திருநாவுக்கரசு மற்றும் பலர்விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் வாஜ்பாய் கொடேசியா கண்காட்சி வளாகத்தில் சுதேசி பொருட்கள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை துவக்கி வைக்கவுள்ளார்.
கோவையில் 1998 ம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் பிரதமர் வாஜ்பாய்.பின்னர் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசி விட்டு டெல்லி திரும்புகிறார் பிரதமர் வாஜ்பாய். பிரதமர் வருகையையொட்டு கோவை நகரில் வரலாறுகாணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications