ராஜன் பிள்ளை சாவு .. சிபிஐ விசாரணை
டெல்லி:
மும்பை திஹார் சிறையில் கடந்த 6 வருடங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது மர்மமானமுறையில் இறந்த தொழிலதிபர் ராஜன் பிள்ளை கொலை தொடர்பாக சிபிஐ விசாரணையை மீண்டும் நடத்தும்என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் டெல்லியில் அளித்த பேட்டி:
ராஜன் பிள்ளை சாவு குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளோம். தற்போது டெல்லி போலீஸிலிருந்து இந்த வழக்குசிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இவ்வழக்கு ஜனவரி 20 ம் தேதி எங்களிடம்ஒப்படைக்கப்பட்டது.
ராஜன் பிள்ளை கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்கூறிய கருத்துக்களையும் சேர்த்து விசாரணை மேற் கொள்ளப்படுகிறது என்றனர்.
முன்னதாக, ராஜன் பிள்ளையின் மனைவி நீனா பிள்ளை போலீஸில் கொடுத்துள்ள புகாரில், எனது கணவர் ராஜன்பிள்ளையும், தொழிலதிபர் நஸ்லி வாடியாவும் நணபர்கள். அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால்இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த என் கணவரை, நஸ்லி வாடியா, சந்திரசாமி, அமெரிக்கமுதலீட்டாளர் ரோஸ் ஜான்சன் ஆகியோர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே 1995 ம் ஆண்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது ராஜன் பிள்ளை மர்மமான முறையில்கொலை செய்யப்பட்டார். டாக்டர்கள் இதுகுறித்துத் தெரிவிக்கையில், லிவரில் ஏற்பட்ட கோளாறால் தான் ராஜன்பிள்ளை இறந்தார் என்றனர்.
இதுகுறித்து டெல்லி முதன்மை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணை நடந்ததுநினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications