ரஜினி அரசியலுக்கு வர ரசிகர்கள் கோரிக்கை
திருச்சி:
திரைப்பட நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வருமாறு அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஜினிகாந்த் மற்ற கட்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக அவரே அரசியலில் இறங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இது குறித்து ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்யநாராயணா நிருபர்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான்ரசிகர்களின் விருப்பத்தை ரஜினிகாந்திடம் தெரிவித்துள்ளேன்.
அவரது எல்லா ரசிகர்களும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புகிறார்கள். இது குறித்து அவர் முடிவுக்காக அவர்கள் ஆவலுடன்காத்திருக்கிறார்கள் என கூறினார்.
1996-ம் ஆண்டு தி.மு.க. - த.மா.கா. கூட்டணிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார். அந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு ரஜினிகாந்தின்ஆதரவு கிடைத்ததும் முக்கிய காரணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
யு,என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications