தீவிரவாதத்தை முறியடிக்க இந்தியா - மியான்மர் ஒப்பந்தம்
கவுஹாத்தி:
சர்வதேச அளவில் நடக்கும் தீவிரவாதச் செயல்களையும், தீவிரவாதிகளையும் ஒடுக்க இந்தியாவும், மியான்மரும் இணைந்து செயல்படுவது எனமுடிவெடுக்கப்பட்டது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா மியான்மர் சென்றிருந்தார். அப்போது அவர் மியான்மரில் ராணுவ பொதுச் செயலாளரைச் சந்தித்துப்பேசினார். பேச்சுவார்த்தை முடிந்த பின் மியான்மர் ராணுவச் செயலாளர் கூறுகையில், வரும் ஆண்டுகளில் நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளைஇந்தியாவும், மியான்மரும் இணைந்து கட்டுக்குள் கொண்டு வருவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிரச்சனைகளைச் சமாளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்குமாநிலங்களில் தீவிரவாதிகளின் ஊடுருவல் உள்ளது. அங்கு தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது நாட்டை எதிர் நோக்கியிருக்கும் மிகப் பெரியபிரச்சனையாக இருக்கிறது.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகள் பயிற்சி முகாம்கள் நடத்தியும் செயல்பட்டு வருகிறார்கள். அங்கு டஜன் கணக்கில் தீவிரவாதிகள்ஊடுருவியுள்ளனர். இவர்கள் தீவிரவாதச் செயல்களை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவும், மியான்மரும் இணைந்து செயல்படும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications