For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காதலியின் நினைவை அழிக்க காரை அழித்த காதலன்

By Staff
Google Oneindia Tamil News

ரோம்:

81 வயதான முதியவர் தனது 70 வயதான காதலியின் மேல் கொண்ட கோபத்தல் காதலியின் சிறிய காரை தீக்கிரையாக்கினார் என பத்திரிக்கைசெய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து வடக்கு இத்தாலி காசேல் மான்ட்பெராட்டோ கூறுகையில், இந்த முதியவர் வி.பி. என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது காதலியின்காரை திருடி எரித்துள்ளார். தன் காதலி மேல் கொண்ட கோபத்தால் இவர் இது போல் செய்திருக்கிறார். இவர் தன் காதலியுடன் 22 வருடம் வாழ்ந்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.

வி.பி.மீது போலீசார் மீது திருட்டு மற்றும் பொருட்களை சேதமடைந்தது என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. அப்போது வி.பி போலீசாரிடம்கூறுகையில், என் அந்த பெண்மணியின் அனைத்து நினைவுகளையும் அழிக்க நினைத்தேன். அதற்காகத்தான் அவளின் காரை திருடினேன் என கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X