பாகிஸ்தானில் காதல் திருமணத்துக்கு தடை?
இஸ்லாமாபாத்:
இஸ்லாமிய சட்டப்படி காதல் திருமணம் செல்லாது என்று லாகூர் உயர் நீதிமன்றம் சனிக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து லாகூர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் முஸ்லீம்கள் சிலர் சார்பில் காதல் திருமணம் சட்டப்படி செல்லாது என்று சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் முகமது மனுக் கோரியிருந்தார்.
பொதுநலன் கருதி லாகூரைச் சேர்ந்த முகமது எஸான் மஸ்சூத் என்பவர் கொடுத்திருந்த அந்த மனுவில், முஸ்லீம் இனப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிதிருமணம் செய்து கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் அவர்களது வாழ்க்கை வீணாவதுடன் பெற்றோர், உறவினர்களுக்கும் கெட்ட பெயர்ஏற்படுகிறது.
குரானில் கூறியுள்ளது போல் முஸ்லீம் இன பெண்கள், வீட்டை எதிர்த்து வேறு ஒரு வாலிபரைத் திருமணம் செய்து கொள்வது குற்றமாகும். இந்தபாவத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று இருப்பதால் பாகிஸ்தானில் காதல் திருமணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதுபெடரல் ஷெரியாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
பின்னர் இவ்வழக்கு லாகூர் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் முஸ்லீம் இன சட்டப்படி காதல் திருமணம் செல்லாதுஎன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் முஸ்லீம் இனப் பெண்கள், உறவினர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதுதான் சட்டப்படி செய்துகொண்ட திருமணமாகும் என்றும் கூறியது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications