• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாக்காவில் ஆசியக் கோப்பை கிரிக்கெட்

By Staff
|

டாக்கா:

பத்து நாடுகள் பங்கேற்கும் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான யூ 7 ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில்தொடங்கியது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட பத்து நாடுகள் இப்போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் துவக்க ஆட்டத்தில் ஓமன் அணியை இலங்கை 8விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

குவைத் அணியை பாகிஸ்தானும், நேபாள அணியை வங்க தேசமும் தோற்கடித்தது. இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணிக்கு இரண்டு நாட்களுக்கு முன் மத்தியஅரசு அனுமதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X