ஜெயில் அல்லது பெயில் .. நாயுடு கிண்டல்
கோவை:
ஜெயில் அல்லது பெயில் இது தான் காங்கிரஸ் - அ.தி.மு.க கூட்டணியின் இரண்டு அம்சக் கொள்கையாக உள்ளதுஎன கோவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேசினார்.
கோவையில் நடந்த பாரதிய ஜனதாக் கட்சிப் பொதுக் கூட்டத்தில், மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்வெங்கய்யா நாயுடு பேசியதாவது:
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நோக்கம் வித்தியசமானது. அந்த அணியில் யார் யார் இடம்பெற்றிருக்கிறார்கள் என நீங்கள் கவனித்து பார்க்கலாம். சோனியா, அவரது கட்சியினர், லல்லு பிரசாத் யாதவ்,ஜெயலலிதா என ஊழல்களின் மொத்த உருவமாக எதிரணி உள்ளது.
இவர்களது ஆறு மாதத்திற்கு ஒரு தேர்தல் வர வேண்டும் என இவர்கள் நினைக்கின்றனர் . இக் கூட்டணியின்நோக்கம் எல்லாம், எலெக்ஷன், கலெக்ஷன் மட்டுமே.
அடுத்து இக் கூட்டணியின் இரண்டு அம்சங்களாகத் திகழ்வது பெயில் அல்லது ஜெயில் என்பது மட்டுமே. கடந்தகாங்கிரஸ் ஆட்சி காலத்தில் "ஸ்கேம், ஸ்கேம், ஸ்கேம் என்றார்கள் நாங்கள் இப்போது ராம்..ராம்....ராம் என்றுசொல்கிறோம் என்றார் வெங்கய்யா நாயுடு.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications