பிப் 25 ல் தே.ஜ.கூட்டம் கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிப்ரவரி மாதம் 25-ம் தேதி தே.ஜ. கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டத்தை கூட்ட தமிழகமுதல்வரும், தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான கருணாநிதி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூட்டணி கட்சிகளுக்கு கடிதம் எழுதியுளார். அந்த கடிதத்ததில் கூட்டணி கட்சியினர்அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த கூட்டம் பா.ம.க. தே.ஜ. கூட்டணியை விட்டு விலகிய பின்பு நடைபெறும் கூட்டம் என்பதால் முக்கியத்துவம்பெறுகிறது.
கருணாநிதி தனது முன்னாள் கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரசுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால்த.மா.கா. தலைவர் மூப்பனார் இதற்கு எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications