மனைவியை கொன்ற பாகிஸ்தானியருக்கு மரணதண்டனை
Subscribe to Oneindia Tamil
துபாய்:
பாகிஸ்தான் பிரஜை ஒரு வர் தனது மனைவியை கொன்றதற்காக சவுதி அரேபியாவில் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த பாகிஸ்தான் பிரஜை கொல்லப்பட்டதையும் சேர்த்து சவுதி அரேபியாவில் குற்றங்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் எண்ணிக்கை18-ஆக உயர்ந்துள்ளது.
சென்ற ஆண்டு மட்டும் சவுதியில் 121 பேருக்கு குற்றங்கள் செய்ததற்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதியில் இஸ்லாமிய விதிகளின் படி கொலை செய்தவர்கள், கற்பழிப்பு செய்தவர்கள், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுக்க மரண தண்டனைஅளிக்கப்படுகிறது. பொதுவாக மரண தண்டனை பொது இடங்களில் தலையை வெட்டிச் சாய்க்கப்பட்டு நிறைவேற்றப்படும்.
More From
-
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications