காதல் ஜோடிகளின் சோக முடிவு
ஊட்டி:
ஊட்டியில் தற்கொலை செய்து கொள்ள முயன்ற 3 காதல் ஜோடிகளில் ஒரு ஜோடி பலியானது.
ஊட்டியில் கடந்த காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி 3 காதல் ஜோடிகள் வந்தனர். இவர்கள் அனைவரும்மதுரையைச் சேர்ந்தவர்கள். இங்கு கண்ணன் (20)- மீனா (18), கருணாகரன்(19)- தேவி (18), கோபி - -(20) கற்பகம்(18) ஆகியோர் வந்தனர்.
இவர்களின் காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.இதையடுத்து ஊட்டிக்கு வந்து அங்கு ஊட்டியை சுற்றிப் பார்த்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கினர். மறுநாள் அனைவரும் விஷம் அருந்தி மயக்கநிலையில் கிடந்தனர். இதையடுத்து 3 காதல் ஜோடிகளும் ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டனர். இதில், கருணாகரன் - ஜோடி சிகிச்சை பலனின்றி இறந்தது.
இச்சம்பவத்தில் தேவியின் பெற்றோர்கள் அவர்களது சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்ல மறுத்துஊட்டியிலேயே உடலை அடக்கம் செய்து விட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications