தி.மு.க. கூட்டணியில் தொடர த.ரா.கா. முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரசின் உயர் மட்டக் குழு கட்சி தலைவர் வாழப்பாடி ராமமுர்த்தி தலைமையில் சனிக்கிழமைகூடி தேர்தல் கூட்டணி குறித்து விவாதித்தது.
அப்போது தி.மு.க.தலைமையிலான தே.ஜ. கூட்டணியில் தொடர்வது எனவும், கருணாநிதியை மீண்டும்முதல்வராக்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இது குறித்து தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம் தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க. வுடன் பேச்சுவார்த்தை நடத்த வாழப்பாடி ராமமூர்த்திகுக்கு அதிகாரம் அளித்துள்ளது.
வேலுசாமி தலைமையிலான 6 பேர் கொண்ட குழு ஒன்று தி.மு.க.வின் தேர்தல் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தஅமைக்கப்பட்டுள்ளது என கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications