வீரப்பனுக்கு ரூ 20 கோடி கொடுக்கப்பட்டதா?
கோவை:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக, சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ரூ 20 கோடி கொடுக்கப்பட்டது என்றுபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள மாறன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்த் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மாறனைப் போலீசார் கைது செய்தனர்.இவரை காட்டில் சுற்றி வளைத்து கைது செய்தனர். மாறனிடம் நடந்த விசாரணையில், பல திடுக்கிடும் உண்மைகள்வெளியாயின.
இதில், ராஜ்குமாரை விடுதலை செய்ய வீரப்பனுக்கு 20 கோடி ரூபாய் அளவிற்குப் பணம் கைமாறியதாக மாறன்வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாறனிடம் நடந்த விசாரணை நடத்தி, அவரது கூட்டாளிகள் மற்றும் தொடர்புடைய சிலபிரமுகர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் தொடர்ந்து விசராணை நடந்து வருகிறது. இந்த பிரமுகர்கள் யார் என்ற விபரத்தைப் போலீசார்வெளியிடவில்லை. தீவிர விசாரணைக்குப் பிறகு இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்துமுடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுவாணி மலைப் பகுதியில் தொடர்ந்து போலீசார் வீரப்பனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.காட்டில் வீரப்பன் கூட்டாளிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறதுஎன போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications