For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.சி.ராய் விருது பெறும் துணைவேந்தர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் ஆனந்த கண்ணனுக்கு 2000-மாவது ஆண்டிற்கான டாக்டர் பி.சி ராய் தேசிய விருதுவழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னையில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் பல்கலைக் கழக பதிவாளர் ராமலிங்கம் தெரிவித்திருப்பதாவது:

டாக்டர் ஆனந்த கண்ணன் சிறந்த மருத்துவ ஆசிரியர் என பிசி ராய் தேசிய விருதுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன் படி அவருக்கு டாகட்ர்பி.சி.ராய் தேசிய விருது வழங்கப்படுகிறது என்றார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X