டெல்லி கட்டிடங்களை பூகம்பம் பாதிக்குமா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கட்டிடங்களின் பாதுகாப்புத் தன்மை குறித்து அறிந்து கொள்ள நடமாடும் சோதனை மையம் ஒன்று டெல்லியைவலம் வர இருக்கிறது.
தேசிய சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கவுன்சில் வடிவமைத்துள்ள இந்த நடமாடும் மையத்தின்கட்டிடக்கலை நிபுணர்கள், நவீன சாதனங்களின் உதவியுடன் கட்டிடங்களை பரிசோதித்து பூகம்பத்தினால்அக்கட்டிடம் பாதிக்கப்படுமா அல்லது பாதிக்கப்படாதா என்ற தகவல்களை தெரிவிப்பர். எல்லாவிதமானகட்டிடங்களையும் பரிசோதிக்கும் இம்மையம் பரிசோதனைக்காக ரூபாய் 500 முதல ரூபாய் 2000 வரைகட்டணமாக வசூலிக்கும்.
கட்டிட பரிசோதனையின் போது கட்டிடத்தின் பகுதிகள் எதையும் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இத்தகவல்களை டெல்லியில் நிருபர்களிடம் பேசிய தேசிய சிமெண்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் கவுன்சிலின்டைரக்டர் ஜெனரல் டி.பி.என்.ராவ் தெரிவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications