ஆலோசித்து முடிவு செய்வோம்...த.மா.கா.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் நன்மையாகும் வகையில் கூட்டணி குறித்து த.மா.கா. முடிவு செய்யும் என அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன் தெரிவித்தார்.
த.மா.கா. வின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தமிழக அரசியல் நிலைமை ஆகியவற்றை சோனியாவிடம் எடுத்து கூற டெல்லிசென்றிருந்தார் ஜெயந்தி நடராஜன்.
சோனியாவிடம் நடத்திய பேச்சுவார்த்தை விபரங்களை சென்னையில் த.மா.கா. தலைவர் மூப்பனாரிடம் தெரிவித்த பின் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது, அ.தி.மு.க. வுடன் கூட்டணி பற்றி காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியபின், சோனியாவும், மூப்பனாரும் சந்தித்து பேசி கூட்டணி குறித்து அறிவிப்புவெளியிடுவர். மூன்றாவது அணி குறித்து தற்போது கருத்து எதுவும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications