திருச்சியில் ஆசியர்கள் கண்டன ஊர்வலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி நகர துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக துவக்கப்பள்ளி கல்வி இயக்குநர் நாராயணசுவாமி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கையில்ஈடுபடுகிறார் எனக் கூறி அதை கண்டித்து ஊர்வலம் நடத்தினர்.
இந்த ஊர்வலம் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியிலிருந்து தொடங்கி மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் சென்றடைந்தது. அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரின் தனி உதவியாளரிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர்.
நாராயணசுவாமி மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தலைவர் ராசு பத்திரிக்கைக்கு அளித்த செய்திக் குறிப்பில் திருச்சியில் நடைபெற்றது மாநிலம் முழுவதும் கண்டன ஊர்வலம்நடந்தது என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications