கோவை குண்டுவெடிப்பு .. விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றிய விசாரணை பிப்ரவரி 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
60 உயிர்களை பலி வாங்கிய 1998ம் நடந்த குண்டுவெடிப்பு பற்றி விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டஅல்-உம்மாவின் பாஷா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்ளிட்ட அனைவரும் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப் பட்டனர்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இப்ராஹிம் என்பவர் தான் குற்றமற்றவர் என்பதால் தன்னை விடுவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அவர் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். குற்றவாளிகள் சார்பில் வாதாட மூன்று வக்கீல்களை மாநில சட்ட உதவிமையம் ஏற்பாடு செய்திருந்தது.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications