பாபர் மசூதி விவாகரத்தை கோர்ட் தீர்த்து வைக்கும்
கோயம்புத்தூர்:
பாபர் மசூதி விவகாரம் நீதிமன்றத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டும் என இந்திய முஸ்லீம் மதச்சட்ட வாரியத்தின்துணைத் தலைவரும், ஜமாத்-இ-இஸ்லாமி-ஹிந்த் அமைப்பின் தலைவருமான மெளலான முகமது ஸிராஜூல்ஹசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களிடம் பேசிய ஹசன், பாபர் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை கட்டியது பாபர் அல்ல.எனினும், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடையாது. எனவே,பிரச்சினைக்குரிய இடத்தை வன்முறையின் மூலம் யாரும் தங்களுடைய வழிபாட்டுத் தலமாக மாற்ற முடியாது.
இரு தரப்பினரும் கூடி பேசி பாபர் மசூதி விவகாரத்தை தீர்க்க முடியாததால் நீதிமன்றம் மூலமே இதற்கு தீர்வுகாணப்பட வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பை விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்க மறுத்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து மத்திய அரசு தான்முடிவு செய்ய வேண்டும்.
1992, ஆகஸ்ட் மாதம் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து பாபர் மசூதி விவகாரத்தை விரைவில் தீர்க்கவேண்டும். அதற்காக இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இல்லையெனில், நீதிமன்றம்மூலம் இதனை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
காஷ்மீரில் சண்டை நிறுத்தத்தை நீடிப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். கடந்த 52ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவி வரும் சண்டையை நிறுத்தி அமைதியை கொண்டு வர மத்திய அரசு செய்யும் எந்தமுயற்சியையும் வரவேற்போம் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications