பெண்கள் உதவி மையம் அமைக்க அரசு திட்டம்
திருச்சி:
பெண்களுக்கு உதவும், உதவி மையங்களை மாவட்ட தலைமை காவல் நிலையங்களிலும் மற்றும் முக்கியமான இடங்களிலும் நிறுவி இது குறித்தவிழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்துமாறு மாவட்ட காவல் அதிகாரிகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக மாநில உள்துறை செயலாளர்சாந்தா ஷீலா நாயர் கூறினார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உள்துறை அலுவலகம் இது தொடர்பாக தொலைபேசித் துறையிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. அவசர உதவிக்காக தொலைபேசி எண் 100மற்றும் 101 கொடுக்கப்பட்டிருப்பது போல பெண்களுக்கு உதவ 1020 என்று தொலைபேசி எண் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பெண்கள் உதவி மையத்தின் சேவையை பாராட்டுகிறேன். அதே சமயம் தொண்டு நிறுவனங்களும்பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல வேண்டும். பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள முயல வேண்டும் என கூறினார். முன்னதாகபெண்கள் புறக்காவல் நிலையத்தை காஜாமலை சாலை 4 ரோடு சந்திப்பில் திறந்து வைத்தார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications