கேரளாவில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ஆலப்புழா:
கேரள மாநிலம் ஆலப்புழா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமையும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
கொல்லம் மாவட்டம் அன்ச்சால் போலீஸ் நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15 வீடுகளில் சேதம் ஏற்பட்டது.
இதே போல் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை தாலுக்காவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலவீடுகளில் வைக்கப்பட்டிருந்த பீரோக்கள், கட்டில்கள், பாத்திரங்கள் ஆகியவை கீழே விழுந்தன. வீடுகளில் இருந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டுவெளியேறி ஓட ஆரம்பித்தனர்.
ஆலப்புழா மாவட்டத்திலுள்ள பெரூர்காரமா, சாத்தூரா ஆகிய ஊர்களில் உள்ள வீடுகளில் சேதம் ஏற்பட்டது. கடந்த வாரம் திங்கள் கிழமை முதல்தொடர்ந்து கேரள மாநிலம் கொல்லத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications