33 இடங்கள் கோருகிறது புதிய தமிழகம்
சென்னை:
புதிய தமிழகத்திற்கு வரும் தேர்தலில் 33 தொகுதிகள் வேண்டும் எனக் கோரியுள்ளதாக அதன் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 33 தொகுதிகளை புதிய தமிழகம்கோரியுள்ளது. எனினும் அவர்கள் அளிக்கும் தொகுதிகளை பெற்றுக் கொள்வோம்.
தமிழகத்தில் ஜாதி வெறி, குண்டர் படை மற்றும் ஊழல் போன்றவற்றை ஆதரித்து வரும் கட்சிகளை ஒழிக்கவல்லது தி.மு.க. எனவே, அதனுடன் கூட்டணிவைத்துக் கொண்டுள்ளோம். தி.மு.க.வுடன் சேரும் முடிவு உடனடியாக எடுக்கப்பட்டதல்ல.
மாஞ்சோலை விவகாரத்தையொட்டி திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுச் சம்பவத்தை விசாரித்த மோகன் கமிட்டி விசாரணை அறிக்கையை மறுத்துமற்றொரு விசாரணைக்கமிஷன் அமைக்க கோரியுள்ளோம்.
பெரியாரின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழகத்தில் பாரதீய ஜனதா போன்ற கட்சிகள் ஜாதி வெறியை தூண்ட முடியாது என தான்தி.மு.க.கூட்டணியில் சேர்ந்ததற்கான காரணங்களை கூறினார் கிருஷ்ணசாமி.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications