மலேசியாவில் அதிகரித்து வரும் மார்பக புற்றுநோய்
கோலாலம்பூர்:
மலேசியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் பெண்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
இது குறித்து மலேசியாவின் மார்பகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பேராசரியர் இப்செங் ஹார் கூறுகையில், சமீப காலமாக இந்த நோயால் தாக்கப்படும் பெண்களின்எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பாதிக்கும் அதிகமானவர்கள் 50 வயதுக்கும்குறைவானவர்கள்.
மார்பக புற்றுநோய் நகர்புறங்களில் அதிகமாக காண்ப்படுகிறது. குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.
பெரும்பாலான மலேசிய பெண்கள் முன்னதாக புற்று நோய் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டு விட்டால் மார்பகங்களை இழந்து விடுவோம் என்ற காரணத்தால்புற்று நோய் முற்றிய பிறகே சிகிச்சைக்கு வருகின்றனர்.
மார்பக புற்று நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசுக்கே சரியாக தெரியாது.ஏனென்றால் மார்பக புற்று நோயால் இறந்தவர்களின் மூன்றில் ஒரு பங்கு பேருக்குமட்டுமே மருத்துவர்களால் முறையான சான்றிதழ் கொடுக்கப்படுகிறது என்று கூறினார்.
1993-ம் ஆண்டு 70 மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால்கடந்த ஆண்டு 180 பேருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
சென்ற ஆண்டு 1,701 பெண்கள் மார்பக புற்று நோயால் இறந்துள்ளனர். 1989-ம்ஆண்டு 200-க்கும் குறைவானவர்களே மார்பக புற்று நோயால் இறந்தனர் என்பதுகுறிபபிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications