நாமக்கல்லில் நிலநடுக்கம்
நாமக்கல்:
நாமக்கல் பகுதியில் திங்கள்கிழமை காலை திடீரென லேசான நில நிடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
குஜராத் பூகம்பத்திற்கு முன்பாக, கோவை, கேரளா உள்பட பல இடங்களில் நில நடுக்கம் இருந்தது. குஜராத் நில நடுக்கத்திற்குப் பிறகும் கூட கேரளமாநிலம், கோவை, தர்மபுரி உள்பட பல இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நீலகிரிப் பகுதியிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தைப் போலவே நாமக்கல் பகுதியில் எருமபட்டி, அம்பாயிபாளையம், பவித்திரம்,காவக்கரப் பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஏற்பட்டபோது சில வீடுகளில் பாத்திரங்கள் உருண்டன. இந்தசம்பவத்தால் காலையில் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 7 மணி அளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் பெரும் பாதிப்பு எதுவும்இல்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications