அமெரிக்கா: நெட் டில் கலக்கும் பெண்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேல் பெண்கள் என அங்கு நடைபெற்ற கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பியூ இன்டர்நெட் மற்றும் அமெரிக்கன் லைப் பிராஜக்ட் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 3498 பேர் பங்கேற்றனர்.
12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மாணவர்களில் 75% பேர் இண்டர்நெட்டை உபயோகிக்கின்றனர். 12 வயதுக்குட்பட்டோரில் 29% பேர்மட்டுமே நெட்டை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நெட்டை உபயோகிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பெண்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் தற்போது அதிகளவில் நெட்டை உபயோகிப்பதோடு வீட்டு உபயோகப் பொருட்களும் நெட்டில் ஆதிக்கம்செலுத்த விளைகின்றன.
75000 டாலர்களுக்கு மேல் வருமானம் உள்ளோரில் 82% பேர் வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் பெறுகின்றனர். 30000டாலர்களுக்கு கீழ் வருமானம் உள்ளோரில் 38% பேர் மட்டுமே இந்த விஷயத்தில் ஆன்லைனை உபயோகிக்கின்றனர்.
இளைஞர்கள் அதிகம்(75% பேர்) உபயோகிக்கும் இன்டர்நெட்டை 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் உபயோகிப்பதில்லை (15% பேர்மட்டுமே).
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications