கருணாநிதி ஓய்வு எடுக்கட்டும் .. ராமதாஸ்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி போட்டியிடுவதை நிறுத்தி விட்டு, ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் பாகூர் தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ம.க நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க வுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளோம். எங்களது பிரச்சனைகளைத் தீர்த்து வைக்காத தேசியஜனநாயக கூட்டணியிலுள்ள தி.மு.க விலிருந்து நாங்கள் விலகி விட்டோம்.
தி.மு.க வில் சேரும் படி கருணாநிதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மூப்பனார் தி.மு.க வில் சேருவாரா? மாட்டாரா என்பதுகுறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
கருணாநிதி தற்போது தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications