கிளின்டனின் சின்ன தம்பி கைது
Subscribe to Oneindia Tamil
லாஸ் ஏஞ்சல்ஸ்:
குடிபோதையில் வண்டி ஓட்டியதாக முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டனின் உறவினர் கைது செய்யப்பட்டார்.
லாஸ் ஏஞ்சல்ஸில் கடற்கரை அருகே போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக சென்ற கார் ஒன்றை ஹெர்மோஸா கடற்கரை போலீசார் விரட்டிபிடித்தனர். அக்காரை ஓட்டியவர் கிளின்டனின் ஒன்றுவிட்ட சகோதரரான ரோஜர் கிளிண்டன்.
அவர் குடித்து விட்டு காரோட்டியதாக போலீசார் கைது செய்தனர். சனிக்கிழமையன்று காலை கைது செய்யப்பட்ட அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுஏப்ரல் 2ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தியுள்ளனர்.
பதவியிலிருந்து விலகுமுன்னர் கடந்த மாதம் தான் போதை மருந்து கடத்தல் குற்றத்திற்காக ஒரு வருட சிறைத் தண்டனை பெற்ற ரோஜர் கிளிண்டனுக்குவிடுதலை மன்னிப்பு வழங்கியிருந்தார் பில் கிளின்டன் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications