பா.ம.க.தேச விரோத கட்சி .. கம்யூ.
சேலம்:
பாட்டளி மக்கள் கட்சி ஒரு தேச விரோதக் கட்சி, இந்தியா என்று ஒன்று இருப்பதையே நம்பாத ஒரு கட்சி எனஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்தியப் பொதுச் செயலர் மொகித் சென் தெரிவித்தார்.
சேலத்தில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட இக்கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் மொகித் சென் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டின் நிர்வாகம் மோசமான நிலையில் உள்ளது. நாட்டை நிர்வகிப்பதிலும்பொருளாதாரத் திட்டங்களிலும் தோல்வியடைந்து விட்டது. தமிழக அரசியலில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெற்றுள்ள கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சித் தேச விரோதக் கட்சி. இந்தியா என்ற பாகுபாடு இருப்பதை நம்பாத கட்சி. அதிகசீட்களுக்கு ஆசைப்பட்டுத் தான் அ.தி.மு.க கூட்டணியில் சேர்ந்துள்ளது.
கூட்டணிக்காகவும் கொள்கைக்காகவும், அ.தி.மு.க வில் சேர்ந்திருந்தால் இந்த நேரத்தில் பாரதிய ஜனதாக்கட்சியைத் திட்டித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், பா.ஜ., வைப் பற்றி ஒரு வார்த்தை கூட விமர்சனம்செய்யவில்லை. இதற்குக் காரணம் சந்தர்ப்பவாத அரசியலாகும் என்றார் மொகித் சென்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications