நீரிழிவு நோயாளிகள் அதிகரிக்கும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நாட்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அடுத்த 25 ஆண்டுகளில் மூன்று மடங்காக பெருகும் என மத்திய சுகாதாரத்துறைமந்திரி ராஜா தெரிவித்தார்.
சென்னையில், ஆசியாவில் நீரிழிவு நோய்-2001, என்ற சர்வதேச கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையைகுறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக சுகாதார மற்றும் மின்துறை மந்திரி ஆற்காடு வீராசாமி, தமிழகத்தில் அமல் படுத்தப்படும் தேசிய நீரிழிவு நோய்க் கட்டுப்பாடுதிட்டத்தினால் முன்னேற்றம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார்.
கருத்தரங்கின் தலைவர் டாக்டர்.ஏ.ராமச்சந்திரன் பேசும் போது, கருத்தரங்கின் நோக்கம் வளர்ந்து வரும் நாடுகளில் நீரிழிவு நோயின் தாக்கம் பற்றிமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என்றார்.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications