எங்களுக்குப் 10 வேண்டும் .. தேசிய லீக்
திருச்சி:
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி தலைவரிடம் 10 தொகுதிகள் கேட்போம் என தமிழகதேசிய லீக்கின் தலைவர் எம்.ஏ.லத்தீப் கூறியுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், நாங்கள் 10 தொகுதிகள் கேட்போம். ஆனால் கூட்டணியில் மேலும்பல புதிய கட்சிகள் இணைந்தால் அதற்கேற்றாற் போல் குறைவான தொகுதிகள் கொடுத்தால் ஏற்றுக் கொள்வோம்.
1989-ம் ஆண்டு எங்களுக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டது. 1996-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.இப்போது வரவிருக்கும் தேர்தலில் எங்களுக்கு அதிகமான தொகுதிகள் தரப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இந்திய தேசிய லீக் மட்டும் தான் கடந்த இரண்டு தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சி என்பதுகுறிப்பிடத்தக்கது.
மூப்பனார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விடுதலை சிறுத்தை அமைப்பின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் அனைவரும் இணைந்து மதசார்பற்றகூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் திங்கள் கிழமை திருநெல்வேலியில் நடக்கவிருக்கிறது. அப்போது தேர்தல் செயல்திட்டங்கள் குறித்துவிவாதிக்கப்படும் என்றார்.
யு.என்.ஐ.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications