இது வடிவேலுவின் நம்பிக்கை!
கோவை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸூம் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றுமதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் வடிவேலு கோவையில் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து கோவையில் நிருபர்களிடம் வடிவேலு கூறியதாவது:
தமிழகத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடக்கவுள்ளது. வரும் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 30 இடங்களில்வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளோம்.
ஜனதா தள மூத்த தலைவர்கள் வி.பி.சிங், தேவே கெளடா, லல்லு பிரசாத் யாதவ், ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் பிற தலைவர்கள் பிப்ரவரி 27 ம்தேதி கூடி தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவார்கள்.
அவ்வாறு அமைக்கப்படும் மூன்றாவது அணி, பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துப் போட்டியிடும் என்றார் வடிவேலு.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications