இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாக். விமானங்கள்
ஸ்ரீநகர்:
இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் இரண்டு விமானங்கள் திங்கள்கிழமை பிற்பகல் அத்துமீறி நுழைந்தது.
அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்த இரண்டு பாகிஸ்தான் விமானங்களையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதில் பாகிஸ்தான் விமானம் ஒன்றுநொறுங்கியது.
இன்னொரு விமானம் தாக்குதலிலிருந்து தப்பித்து மீண்டும் பாகிஸ்தானுக்கே தப்பித்து விட்டது. விழுந்து நொறுங்கிய விமானத்தின் பெயர் முஷாக் என்றும்,இது இரண்டு இருக்கைகள் கொண்டது என்றும் இந்திய ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அமலில் இருக்கும் இவ்வேளையில் இந்திய எல்லையில் அத்துமீறி பாகிஸ்தான் விமானங்கள் நுழைவது இதுவேமுதல்முறையாகும்.
இந்தியா ஆட்சேபம்:
இதற்கிடையே இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் வந்தது குறித்து இந்தியா கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
பாக். மறுப்பு:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியிருக்க வாய்ப்பே இல்லை. இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று பாகிஸ்தான் மறுப்புதெரிவித்துள்ளது.
இதை இந்தியா நிராகரித்துள்ளது. இந்திய எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவியது உண்மைதான் என்று இந்தியா கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications