மக்கள் தொகை கணக்கெடுப்பு .. 50 சதவீதம் நிறைவு
ஈரோடு:
தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை இயக்குநர் சந்திரமவுலிதெரிவித்தார்.
கோவை, ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தஈரோட்டிற்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் சந்திர மவுலி வந்திருந்தார். இங்கு மாவட்டக் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்று விடும். இதில், மருத்துவமனை, கல்உடைக்கும் தொழிலாளர்கள் உட்பட பள்ளி, கல்வி நிறுவனங்கள் ஆகியோரது தகவல் சேகரிக்கும் பணியும் அடங்கும்.
இந்த மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. எந்தப் பகுதியில் மந்தமாக உள்ளது எனத் தெரியவந்தால், அங்குஉடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாறு மந்தமாக உள்ள இடங்களில் பணிகளை விரைவுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்படும்.
மார்ச் 3 வது வாரத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நிறைவு பெறும். இந்த பணி நிறைவு பெறும்போது, இந்தியாவில் ஒரு சாதனைஏற்பட்டிருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், குறைந்த நாட்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது என்பது தான் அந்தசாதனை.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதோடு, மாவட்ட நிர்வாகங்கள் பணியினைக் கண்காணிக்க வேண்டியதுஅவசியம் என்றார் சந்திர மவுலி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஈரோடு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு.. 120 பணியிடங்கள்.. 12 ஆம் வகுப்பு தகுதி தான்! செம சான்ஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications