இந்திரஜித் குப்தா மரணம்
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான இந்திரஜித் குப்தா செவ்வாய்க்கிழமை காலை தனது வீட்டில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 81.
இந்திரஜித் குப்தா புற்றுநோய் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு டெல்லியிலுள்ள அகில இந்திய மருத்துவமனை மருத்துவக் கழகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல் நிலை மிகவும்மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஜனவரி 17 ம் தேதி மருத்துவமனையிலிருந்து தனது வீட்டிக்குக் கொண்டு வரப்பட்டார்.
அங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் மரணமடைந்தார். இதையடுத்து இவரது உடல் கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டது.
செய்தி தெரிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பரதன் கொல்கத்தா விரைந்துள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி பிற பிரமுகர்களும்செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொல்கத்தா செல்வார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications